சென்னை தியேட்டர்களில் காத்து வாக்குல காதல் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட விழா

சென்னை தியேட்டர்களில் காத்து வாக்குல காதல் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட விழா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல காதல் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களாகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ந், நயன் தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கலகலப்பான இந்த படம் ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்னை தியேட்டர்களில் நடந்த இந்த படத்தின் விழாக்களில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார்.