சென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள்- உங்கள் ஊருக்கு எங்கு பஸ் ஏறுவது

சென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள்- உங்கள் ஊருக்கு எங்கு பஸ் ஏறுவது

தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியுள்ளது. இந்த பஸ்கள் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிறப்பு பேருந்துகளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது அந்த பட்டியல் இதோ லிங்க் தரப்பட்டுள்ளது.