தமிழகத்தில், நேற்றைய தினம் மட்டுமே புதிதாக 66 பேருக்கு (38 ஆண்கள், 28 பெண்கள்) கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தமிழக அரசு, சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு நாளில் 10,000 மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரொனா தொற்று, சென்னையில் 43 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரை 4 பேர், பெரம்பலூர் & விருதுநகரில் தலா 2 பேர், செங்கல்பட்டு,

விழுப்புரம் & திருவண்ணாமலையில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதோ மண்டலம் வாரியாக விவரத்தை பார்க்கலாம்.