இந்திய அளவில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அதனை அடுத்து போலீஸ்ஸாரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நேற்றைய தினம் சென்னை போலீஸ் டிரோன் கேமரா முலம் ஒட்டுமொத்த சென்னையை படம்பிடித்துள்ளனர். பாருங்க ஆள் நடமாட்டம் இல்லாத சென்னை எவ்வளவு அழகாக இருக்குன்னு பாருங்க! உண்மையாக சென்னையை இதுபோல் நம்ம பார்த்து இருக்கவே முடியாது. சென்னை போலீஸ்ஸின் இந்த செயல் கண்டிப்பாக அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதையும் தாண்டி சென்னையின் அழகை சுற்றி பார்க்க நாம் அனைவருக்கும் வாய்ப்பளித்த சென்னை போலீஸ்ஸீக்கு நன்றி தெரிவித்து கொள்வதுயோடு அவர்களின் சேவை நமக்கு எப்பொதும் தேவை என்று கூறி வாழ்த்துகள் சொல்லாம் நம்ம சென்னை போலீஸ்ஸீக்கு.