cinema news
வரலட்சுமியின் சேஸிங் படப்பாடல்
வரலட்சுமி சரத்குமார் கடந்த வருடம் கொரோனாவுக்கு முன்னால் கமிட் ஆன படங்கள் நிறைய வரவில்லை அதில் ஒன்றுதான் சேஸிங் திரைப்படம். இப்படத்தை வீரக்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கதையின் நாயகியாக வரலட்சுமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 16ல் வெளிவர இருக்கிறது.
இப்போது படத்திலிருந்து ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது.
https://www.youtube.com/watch?v=A7LLBpaoaHs