திருப்பதியில் பக்தர்களுக்கு சப்பாத்தி- புதிய மிஷின் வரவழைப்பு

83

உலகபுகழ்பெற்ற வைணவஸ்தலங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மிக புகழ்பெற்றது. செல்வசெழிப்புக்கு பெயர் பெற்ற கோவில் பக்தர்கள் எப்போதும் வந்து செல்லும் கோவில் என்பதாலும் இக்கோவிலில் எந்த நேரமும் உணவு ஏதாவது வழங்கப்பட்டு கொண்டே இருக்கும். அதுவும் சாதாரணமாக இல்லை. சுடசுட உணவு தயாரித்து அங்கு தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டே இருக்கும்.

தற்போது புதிதாக சப்பாத்தியும் இக்கோவிலில் வழங்கப்பட்டு வருகிறது. சுடச்சுட சப்பாத்தி தயாரித்து வழங்குவதற்காக புதுவகையான மிஷின் கோவிலுக்கு வரவைக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  கொரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் கூட்டம்- திருப்பதியில் இலவச டிக்கெட் பெற புது வசதி