sandy family

சாண்டிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் – வீடியோ பாருங்க…

பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டியின் மனைவி மற்றும் மகள் சென்றுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து சிறிது நேரம் வந்து விட்டு செல்கின்றனர். முகேனின் தாய், தங்கை, தர்ஷனின் தாய், தங்கை, வனிதாவின் குழந்தைகள், லாஸ்லியா குடும்பம், சேரனின் தாய் மற்றும் மகள் என பலரும் வந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில், சாண்டியின் மனைவி மற்றும் மகள் உள்ளே வந்துள்ளனர். இதற்கான புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.