சாண்டியிடம் சீறிய கவின்.. லாஸ்லியாவல் நட்பில் விரிசல்.. அதிர்ச்சி வீடியோ

239

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு கவின் கொடுக்கும் ஆதரவு, அவருக்கும் சாண்டிக்கும் இடையேயுள்ள நட்பை பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஃபிரீஸ் டாக் நடந்து வருகிறது. அதன்படி இன்று காலை வெளியான புரமோவில் முகேனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வந்து முகேனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்போது 2வது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியாவிடம் சாண்டி வாக்குவாதம் செய்கிறார். அதுபிடிக்காமல் லாஸ்லியா அங்கிருந்து எழுந்து செல்கிறார். உடனே ‘ஜாலி ஜாலின்னு நீ அவள காயப்படுத்துற’ என கவின் கூற, சாண்டி குற்ற உணர்ச்சியில் தலை குனிந்த்து அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

எனவே, சாண்டி-கவின் நட்பு லாஸ்லியாவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  ஐயப்பன் பற்றிய கதையில், அனுஷ்கா!