Published
1 year agoon
இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் வரும் 26ம் தேதி வருகிறது. வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் வர இருக்கிறது.
இந்த சந்திரகிரகணத்தில் அடிவானத்தின் கீழ் நிலவு இருக்கும் என்பதால் சென்னை, மும்பை, டெல்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு, ரத்த சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக இருக்கும்.
இதை ரத்த நிலா என்று அழைக்கிறோம் பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது வளிமண்டல ஒளி சிதறல் காரணமாக இந்த கிரகணம் ஏற்படுகிறது.