சக்ரா படத்தின் அம்மா பாடல்

13

விஷால் நடிப்பில் சக்ரா படம் மிக விரைவில் ரிலீஸ் ஆகிறது. அதாவது வரும் 19ம் தேதி முதல் இப்படம் திரைக்கு வருகிறது.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெஜினா, சிருஷ்டி டாங்கே,ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. அம்மா புகழை சொல்லும் இப்பாடல் தற்போது ஹிட் ஆகி வருகிறது.

https://twitter.com/VffVishal/status/1359751642246119426?s=20

பாருங்க:  விஷாலின் சக்ரா படம் எப்போது