தமிழகத்திற்கு மத்திய அமைச்சர்- மகிழ்ச்சியாக இல்லை- கமல்ஹாசன்

22

தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த முருகன் நேற்று அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய இணையமைச்சர் ஆக்கப்பட்டார். மீன் வளத்துறை, கால்நடை வளர்ப்பு, பால் வளத்துறை- துணை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில் இது குறித்து டுவிட் இட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கமல் ஹாசன், தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

பாருங்க:  விவேக்குடன் நடிக்காதது வருத்தம் - கமல்ஹாசன்
Previous articleமாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படம் எப்போது
Next articleமேக்கப் மேன் மீது மகேஷ்பாபுவுக்கு இவ்வளவு பாசமா