சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் ப்ளாக் எழுதி பிரபலமானவர் கேபிள் சங்கர் இவர் சில வருடங்களுக்கு முன்பு தொட்டால் தொடரும் என்ற படத்தை இயக்கினார் அதன் வரலாறே தெரியாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு படம் இயக்குகிறார்.
கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.