தன் பேச்சில் மாற்றம் இல்லை சிவி சண்முகம் திட்டவட்டம்

26

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அதிமுக சார்பில் அதிரடியாக பேசி வரும் ஒரே அமைச்சர் முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் மட்டுமே. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வம், போன்ற யாரும் அதிகம் வாய் திறப்பதில்லை சிவி சண்முகம் மட்டுமே அதிரடியாக அரசியல் கருத்துக்களை அதிகம் பேசி வருகிறார்.

அமைச்சர் சண்முகத்தின் சமீபத்திய அதிரடி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியுற்றது என கூறியுள்ளார். என்ன இருந்தாலும் கட்சி தலைமை முடிவெடுத்துதான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது அதை விமர்சித்த நிலையில் பாஜக கூட்டணி பற்றிய தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தான் கூறியது தனது சொந்த கருத்து என்றும்; பாஜக கூறியது அவர்களது கருத்து என்றும் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாருங்க:  சோனு சூட்டை அடிக்க தயங்கிய சிரஞ்சீவி
Previous articleபுகைப்பழக்கம் குறித்த கேள்விக்கு ராஷ்மிகாவின் பதில்
Next articleரஞ்சித்தின் சர்பட்டா அமேசானில் வருகிறது