Connect with us

Digital Tamilnadu

சொந்த வீடு வாங்க நீங்க ரெடியா? வெறும் நூறு ருபாயிக்கு!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கனவு கண்டீர்களா? உங்கள் பட்ஜெட்டில் கண்டுபிடிக்க மிகவும் கடினமா? உங்களிடம் குறைந்தபட்சம் நூறு ரூபாய் இருக்கிறதா?

இப்போது .. உங்களால் உங்கள் கனவை நனவாக்க முடியும். இது லாட்டரி அல்ல, மோசடி அல்ல .. உண்மையில் மச்சா .. நகைச்சுவை அல்ல.

ரோம் நகருக்கு அருகிலுள்ள மாயென்சா என்ற சிறிய நகரம் இப்போது காலியாக உள்ளது. இதன் மூலம், வீட்டை ஒரு யூரோவுக்கு (ரூ. 87) விற்க முடிவு செய்யப்பட்டது. வீடுகள் தவணை முறையில் விற்பனைக்கு வைக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் தவணைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் முடிவடையும். மாயென்சா மேயர் கிளாடியோ ஸ்பெர்டிடி, வீட்டு உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் அனுமதியுடன் அவற்றை விற்பனை செய்வதாக கூறினார்.

பாருங்க:  மம்முட்டி மோகன்லாலுக்கு கோல்டன் விசா

Digital Tamilnadu

நீங்கள் வெறும் 2 ரூபாயுடன் 5 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா?

பலர் இப்போது எளிதாக பணத்தை தேடுகிறார்கள். சிலர் மட்டுமே அதை சட்டப்பூர்வமாகவும் நேர்மையாகவும் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் மாற விரும்பினால், இதோ உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.

இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் 5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

Quikr இணையதளத்தில், இந்த 2 ரூபாய் நாணயம் 5 லட்சத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நாணய ஏலத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து சில எச்சரிக்கைகள் இருந்தாலும், பல நாணய சேகரிப்பாளர்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர்.

அங்கு சென்று உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்கவும்.

பாருங்க:  கசடதபற படத்தின் டிரெய்லர்
Continue Reading

Digital Tamilnadu

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் வரும் 26ம் தேதி வருகிறது. வரும் 26ம் தேதி பவுர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் வர இருக்கிறது.

இந்த சந்திரகிரகணத்தில் அடிவானத்தின் கீழ் நிலவு இருக்கும் என்பதால் சென்னை, மும்பை, டெல்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது. இந்த கிரகணத்திற்கு பின் நிலவு, ரத்த சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக இருக்கும்.

இதை ரத்த நிலா என்று அழைக்கிறோம் பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்போது வளிமண்டல ஒளி சிதறல் காரணமாக இந்த கிரகணம் ஏற்படுகிறது.

பாருங்க:  சித்ஸ்ரீராம் பாடிய புதிய பாடல்
Continue Reading

Digital Tamilnadu

அண்ணா என்னை தெரிகிறதா என கார்த்தியை பார்த்து கேட்ட பெண்

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற அறக்கட்டளை மூலம் ஆதரவற்றோர் பலரை படிக்க வைத்து வருகிறார் . இந்த அறக்கட்டளை மூலம் 2012ல் படித்தவர் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆவார். இவர் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த நேரத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டார் இதை அறிந்த சூர்யா தனது அகரம் அறக்கட்டளையில் படிக்க வைத்தார்.

பின், அகரம் அறக்கட்டளை மூலம் சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.

தற்போது அந்தப் பெண், தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற அதே மருத்துவமனையிலேயே பணியாற்றுகிறார். அந்த மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு விழா  நடந்தது அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் சகோதரர் கார்த்தி பங்கேற்றார். அவரை பார்த்ததும் ஓடிச் சென்று கார்த்தியை வரவேற்ற அந்த பெண், தான் அகரம் மூலம் படித்து இந்த நிலையில் இருப்பதைக் கூறியுள்ளார்.

பாருங்க:  யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?
Continue Reading

Trending