cinema news
புஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி
புஷ்கர் காயத்ரி தம்பதிகள் ஓரம்போ படம் மூலம் கடந்த 2007ல் இயக்குனர்களாக அறுமுகமானார்கள். வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த இப்படம் ஓரளவு பேசப்பட்டது காமெடி இப்படம் வித்தியாசமான ஸ்டைலில் இருந்தது. சில காட்சிகள் லேசாக விமர்சிக்கப்பட்டது.
அடுத்ததாக வந்த வா குவார்ட்டர் கட்டிங் வெற்றி பெறவில்லை. அதற்கு மாறாக விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டது.
பின்பு வந்த ஆக்சன் படமான விக்ரம் வேதா ரசிகர்களால் பேசப்பட்டது. இதில் மாதவன் கதாநாயகனாக, விஜய் சேதுபதி வில்லனாக நடித்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து ஏலேய் படத்தை இயக்கி வருகின்றனர். இப்பட கதைப்படி அடாவடி அப்பா என்ற தலைப்பில் விஜய் சேதுபதி வீடியோவை பாருங்கள்.
தனது தந்தை எந்த இடத்தில் பிரச்சினை செய்தார் என்ற விவரத்தை இந்த காணொளியில் அவர் சொல்லி இருக்கிறார்.
#Aelay #ஏலே is a delightful tale about an 'adaavadi' appa & his son! Watch @VijaySethuOffl tell us about his #AdaavadiAppa @thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @wallwatcherfilm @RelianceEnt @tridentartsoffl @APIfilms@ynotxworld @SonyMusicSouth pic.twitter.com/JubDxNgqGw
— Pushkar&Gayatri (@PushkarGayatri) January 25, 2021