வழக்கு போட்டவருக்கு பல்ப் கொடுத்த நீதிமன்றம்

23

பொதிகை சேனல் தூர்தர்ஷன் சேனலின் தமிழ் வழி ஒளிபரப்பை நமக்கு தந்து கொண்டிருக்கிறது. தமிழ் சேனலாக இதில் புதிதாக சமஸ்க்ருத செய்தி ஒளிபரப்பபடுகிறது.

சமஸ்க்ருதம், ஹிந்தி பிடிக்காதவர்கள் அதிகம் பேர் உள்ளனர். பலர் ஹிந்தி எதிர்ப்பாளர்களாகவும் சமஸ்க்ருத எதிர்ப்பாளர்களாகவும் தன்னை காட்டி கொண்டு பல போராட்டங்களை நடத்தி வந்தது தமிழக வரலாறு.

அப்படி ஒரு ஆர்வலர் பொதிகையில் ஒளிபரப்படும் சமஸ்க்ருத செய்தியை நிறுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம் என வித்தியாசமான தீர்ப்பை கொடுத்துள்ளது.

பாருங்க:  பிந்து மாதவி நடிக்கும் புதிய படம் பர்ஸ்ட் லுக்