cinema news
பாக்ஸிங் வீரராக மோகன்லால்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லால் இவருக்கு இருக்கும் மலையாள ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் எந்த படம் நடித்தாலும் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவுக்கு லாலேட்டன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்ககூடிய மோகன்லாலுக்கு ரசிகர்கள் உண்டு.
இவர் தற்போது பிரியதர்ஷன் இயக்கும் படம் ஒன்றில் பாக்ஸிங் சம்பந்தமான ரோலில் நடிக்கிறார். இதனால் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் மோகன்லால்.