பார்டர் குறித்து அருண் விஜய்

32

அருண் விஜய் பார்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா கஸண்ட்ரா நடித்து வருகிறார். இப்படத்தை ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கி வருகிறார்.

என் கலையுலக பயணத்தின் சிறந்த இயக்குனர்களில் அறிவழகனும் ஒருவர் என அருண் விஜய் அவருக்கு சர்ட்டிபிகெட் கொடுத்துள்ளார். இந்த பார்டர் படம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் என அருண் விஜய் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றின் காரணமாக அரசு விதித்த விதிமுறை காரணமாக இரு குழுக்களாக பிரிந்து படப்பிடிப்பை 47 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என கூறுகிறார் அருண் விஜய்.

பாருங்க:  யுடியூப் விமர்சகர் பிரசாந்தை ‘போடா முட்டாள்’ என திட்டிய ஜோதிமணி..
Previous articleகணவருடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட காஜல்
Next articleதமிழக முழு ஊரடங்கு- நடிகர் சித்தார்த் கருத்து