எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை பட டிரெய்லர் எப்போது

20

நடிகர் எஸ்.ஜே சூர்யா தற்போது பொம்மை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மொழி, வெள்ளித்திரை என பல அழகிய திரைப்படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 20 ம்தேதி எஸ்.ஜே சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  இது வேற விளையாட்டு- எஸ்.ஜே சூர்யா
Previous articleகலெக்டர் ஆகும் துப்புரவு தொழிலாளி
Next articleபிறந்த நாள் பாரதிராஜாவை சந்தித்த ராதா