நடிகர் பாபி சிம்ஹா சாதாரண நடிகராக வளர்ந்த இவர் ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய நடிகரானார். கதாநாயகனாக மட்டுமின்றி, வில்லன், ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரங்கள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி செய்து வருகிறார் பாபி சிம்ஹா. சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்துவிட்டார்.
தற்போது பாபி சிம்ஹா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் இதன் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன 777 சார்லி என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் போஸ்டரே இப்படம் வித்தியாசமான கதையம்சமுள்ள படம் என காண்பித்து கொடுத்து விடும்.
இந்த படத்தை இயக்குபவர் கிரண்ராஜ். பாபி சிம்ஹாவுடன் இணைந்து நடிப்பவர் ராஜ்பி ஷெட்டி இப்படத்தில் பாபி சிம்ஹா ஜோடியாக நடிப்பவர் ரக்சிதா ஷெட்டி பரம்வா ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
Here comes another splendid addition to #777Charlie family! @actorsimha as #Vamsinadhan
Starring @rakshitshetty @sangeethaSring @RajbShettyOMK directed by @Kiranraj61
Prod by @ParamvahStudios Presented by @Pushkara_M #777Charlie#777CharlieWelcomesBobbySimha@onlynikil #NM pic.twitter.com/u9GCGS2gW4— Nikil Murukan (@onlynikil) November 6, 2020