Entertainment
ப்ளூ டிக் நீக்கப்பட்ட தோனி அக்கவுண்ட் பின்பு மீண்டும் வந்தது
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து பல சாதனைகள் படைத்தவர் மகேந்திர சிங் தோனி. பிரபலமான அனைவருக்கும் சமூக வலைதளங்களில் ப்ளூ டிக் வழங்கப்படும், பேஸ்புக், டுவிட்டர், ஸ்ம்யூல் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் ப்ளூ டிக் ஆப்ஷன் உள்ளது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்படும்.
இந்நிலையில் தோனிக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக் திடீரென நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோனியின் டுவிட்டர் அக்கவுண்டின் ப்ளூ டிக் நேற்று நீக்கப்பட்டிருந்தது.
பின்பு மீண்டும் ப்ளூ டிக் அவருக்கு கொடுக்கப்பட்டது.
#BREAKING | இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கம்!#SunNews | #MSDhoni | @msdhoni | @TwitterIndia pic.twitter.com/x6F8IKN9bK
— Sun News (@sunnewstamil) August 6, 2021