আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

பிரபல பாஜக யூ டியூபர் கைது

Published on: May 30, 2022
---Advertisement---

பிரபல யூ டியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் சமீபத்தில் சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருந்தார். இந்நிலையில் இவர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு வசூல் செய்ததாக குற்றச்சாட்டு கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு சில சிலைகள் உடைக்கப்பட்டது. இந்த சிலைகளை சரி செய்வதாக கூறி கார்த்திக் கோபிநாத் 50 லட்சம் வரை வசூலில் ஈடுபட்டதாகவும் 50 லட்சம் வசூல் ஆனாலும் எந்த திருப்பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், இவற்றுக்கு ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் இவர் அனுமதி வாங்கவில்லை என்றும் கூறி இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரின் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now