பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் கல்யாணராமன். சென்னையை சேர்ந்த இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வார். இதனால் கைது செய்யப்படுவார்.
இதனால் கட்சியில் இருந்தும் கூட சில நாட்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்தார்.
தற்போதும் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் பாரதிய ஜனதா கட்சியின் கல்யாண்ராமன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முகமது நபியை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.