Entertainment
பாஜகவில் இணையும் சிவாஜி பேரன்
மச்சி என்ற திரைப்படத்தில் நடித்தவர் துஷ்யந்த் இவருக்கு ஜோடியாக சுபா புஞ்சா என்பவர் நடித்திருந்தார். அதிரடியான திரைப்படமாக இது இருந்தும் பெரிய அளவில் இப்படம் ஓடவில்லை. துஷ்யந்த் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார்.
படவாய்ப்பு இல்லாத துஷ்யந்த வெளிநாடுகளில் மேற்படிப்பு எல்லாம் படித்தார். துஷ்யந்தும் நடிகர் ராம்குமாரும் நாளை மாலை சென்னையில் பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு முறைப்படி பாஜகவில் இணைய உள்ளனர் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
