தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகள்…

241

மத்தியில் ஆட்சியில் அமர 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில் 350 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதால் அக்கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

அதேசமயம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்ட 5 பாஜக வேட்பாளர்களும் அனைவரும் மண்ணை கவ்வியுள்ளனர். இதில் பாஜக வேட்பாளர்கள் எவ்வளவு ஓட்டு வாங்கினார்கள் என்பதை கீழே பார்ப்போம்.

கோயம்புத்தூர் தொகுதி :

பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) – 5,71,150

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)  – 3,92,007

சிவகங்கை தொகுதி :

கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)  – 5,66,104

எச்.ராஜா (பாஜக)  – 2,33,860

ராமநாதபுரம் தொகுதி :

நவாஸ் கனி (இ.யூ.மு.லீக்) – 4,69,943

நயினார் நாகேந்திரன் (பாஜக) – 3,42,821

கன்னியாகுமரி தொகுதி :

ஹெச். வசந்தகுமார் (காங்கிரஸ்) – 6,27,235

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) – 3,67,302

 தூத்துக்குடி தொகுதி :

கனிமொழி (திமுக) – 5,63,143 தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) –  2,15,934

பாருங்க:  ஏரிக்கு சிவப்பு கம்பளம் போட்டது இவங்கதான்.. வைரலாகும் உதயநிதி புகைப்படம்