Entertainment
பிறந்த நாள் வாழ்த்து நன்றி தெரிவித்து சூரி வெளியிட்ட ஸ்டைல் வீடியோ
நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது ரசிகர்களும் சினிமா கலைஞர்களும் தனது வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்டைலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி.
Thank you for your wishes ❤❤🎊#HappyBirthdaySoori pic.twitter.com/yaBjUS8z73
— Actor Soori (@sooriofficial) August 27, 2021
