மகனுடன் பிறந்த நாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்

11

தமிழில் அந்தக்காலத்தில் வந்த பேர்சொல்லும் பிள்ளை, முதல் வசந்தம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து, ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் மூலம் மிக பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன்.

இவர் தெலுங்கு இயக்குனர் வம்சிகிருஷ்ணா என்பவரை 2003ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 16 வயதில் ரித்விக் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இவரின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

தனது மகனுடன் எடுத்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்பட தருணத்தை ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.

பாருங்க:  பத்திரிக்கையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸப்பில் பகிர்ந்தால் கைது- அட்மின்கள் கவனம்