Entertainment
இன்று இவருக்கு பிறந்த நாள்-குஷ்பு வாழ்த்து
சுந்தர் சி இயக்கிய ஆரம்ப கால படங்களில் இருந்து இன்று வரும் படங்கள் வரையும் தவறாமல் இடம்பெறுபவர் இவர். வில்லனாகவும், காமெடியனாகவும் பல சுந்தர் சி படங்களில் நடித்துள்ளார். இவரின் பெயர் விச்சு.
இன்று இவரின் பிறந்த நாளையொட்டி குஷ்பு இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குஷ்பு சுந்தர் சியின் குடும்ப நண்பர் இவர்.
இவரின் பேச்சு, பொழுதுபோக்கு வேடிக்கைகளை தவறவிடுவதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.
Wishing you a very happy birthday Vichchu Anna. Miss our times of fun and happiness. Have great days ahead filled with good health, peace and happiness. @vichuviswanath 🎂🎂🎂❤️❤️❤️🥰🥰🥰🥰 pic.twitter.com/XESqdKemcb
— KhushbuSundar (@khushsundar) May 16, 2021
