cinema news
பிந்து மாதவி நடிக்கும் புதிய படம் பர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், கிருஷ்ணாவுடன் கழுகு, விமலுடன் தேசிங்குராஜா உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்தவர் பிந்து மாதவி.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பிந்து மாதவிக்கு சில வருடங்களாக தமிழில் படங்கள் இல்லாத நிலையே இருந்தது.
இப்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் என்ற ஒரு படத்தில் நடிக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து புரியாத புதிர் என்றொரு படத்தை கொடுத்தவர்.
இந்த படத்தின் போஸ்டரை பகிர்ந்து மை ஹாட்டி டார்லிங் பிந்து மாதவி என வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/varusarath/status/1306502375432044544?s=20
https://twitter.com/varusarath/status/1306502375432044544?s=20