மீண்டும் மிரட்ட வரும் பில்லா

14

எண்பதுகளில் வந்த ரஜினிகாந்த் நடித்த பில்லா படம் மிகப்பெரிய ஹிட் படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் இருவேடத்தில் நடிக்க பில்லா ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருந்தார்.

இந்த படம் 2007ல் அஜீத் நடிக்க மாடர்னாக ரீமேக்கப்பட்டது. அஜீத், நயன் தாரா, நமீதா போன்றோர் நடித்திருந்தனர்.

தற்போது அஜீத் நடித்து வரும் வலிமை படம் தாமதமாவதால் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்து வரும் அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்த மனதளவில் சோர்ந்து இருக்கும் அஜீத் ரசிகர்களுக்காக பில்லா படம் மீண்டும் வரும் மார்ச்12ல் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகிறது.

இதையும் அஜீத் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாருங்க:  இந்தியன் கிரிக்கெட் டீம்ல வேறுயாரான பாக்கி இருக்காங்களா? விலாசம் நெட்டிசன்கள்