cinema news
பிகினில் வாரிசு நடிகரின்-மகள் வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்??
இணைந்த கைகள், ஊமை விழிகள் என்று பல வெற்றி படங்களுக்கு சொந்தக்காரர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என்று அனைத்து துறையிலும் தடம்பிடித்தவர் அருண் பாண்டியன். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துஉள்ளார்.
இவரின் மூன்று மகள்களில் இளைய மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தும்பா படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இவர் எப்போதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டே தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கீர்த்தி பிகினில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது TWITTER பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சமூக வலைத்தள நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துஉள்ளனர்.
Beach Baby Always! ♥️ #favouriteplace #beach pic.twitter.com/7Isv5JFC7c
— Keerthi Pandian (@iKeerthiPandian) March 6, 2020
தமிழ் திரை துறையை பொறுத்தவரை சிறிய நடிகை முதல் பெரிய நடிகை வரை பிகினி அணிந்தாலே ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகின்றனர்.