விருது கொடுத்த சாக்‌ஷி… தூக்கி எறிந்த லாஸ்லியா… பிக்பாஸ் வீடியோ

228

பிக்பாஸ் வீட்டில் தனக்கு கொடுக்கப்பட்ட விருதை லாஸ்லியா தூக்கி ஏறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்தியா தற்போது உள்ளே வந்த பின் நிகழ்ச்சி இன்னும் சூடுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று வெளியான புரமோ வீடியோவில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருதை மோகன் வைத்தியா பரிந்துரைக்க, அந்த விருதை சாக்‌ஷியா லாஸ்லியாவுக்கு அணிவிக்க முயல, இந்த விருது தனக்கு வேண்டாம் என லாஸ்லியா அதை கீழே எறிந்து விட்டு செல்கிறார். இதைக்கண்டு மோகனும், சாக்‌ஷியும் கோப்படும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா பச்சோந்தி போல் செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  ராஜாவாக மாறி லாஸ்லியாவை பழிவாங்கிய தர்ஷன் - பிக்பாஸ் வீடியோ