பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய சில போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
பிக்பாஸ் வீடு 70 நாட்களை தொட்டு விட்டது. தற்போது 8 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இதில், வனிதாவுக்கும், கவினுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்தியா ஆகியோர் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஆனால், சிறப்பு விருந்தினராக மட்டுமே.
இது தொடர்பான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day72 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/k0z0GFBBlg
— Vijay Television (@vijaytelevision) September 3, 2019