கவினை பாராட்டி தள்ளும் சேரன், லாஸ்லியா.. ஏன் தெரியுமா? (வீடியோ)

199

Biggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வந்தவர் கவின். அதன்பின் தாங்க முடியாமல் பல அடிகளை வாங்கி பின் மனம் திறந்து தற்போது தான் உண்டு தான் வேலை உண்டு என அமைதியாக இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் அபிராமி, ஷெரின், லாஸ்லியா என அனைவரையும் காதலிப்பதாக கூறி ரசிகர்களிடம் கெட்ட பெயர் எடுத்தவர் கவின். அதன்பின் அவரின் பெயர் கெட்டுப்போனதை புரிந்து கொண்டு தற்போது ஒழுங்காக நடந்து வருகிறார்.

இவரை பற்றி அந்த வீட்டில் இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவரை சேரனும், லாஸ்லியாவும் மிகவும் பாராட்டி பேசும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  வனிதாவுக்கு டப்பிங் பேசிய சாண்டி - பிக்பாஸ் கலக்கல் வீடியோ