பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அடுத்த விருந்தினர்… வீடியோ பாருங்க…

233

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபிரீஸ் டாஸ்க்(Freeze task) கொடுக்கப்படவுள்ளது. அதாவது, போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினரை உள்ளே அனுப்புவார்கள். ஏற்கனவே முகேனின் அம்மா, சகோதரி, லாஸ்லியாவின் மொத்த குடும்பமும் ஆகியோர் வதிருந்தனர்.

இந்நிலையில், இன்று தர்ஷனின் தாய் மற்றும் சகோதரி வீட்டிற்குள் வந்துள்ளனர். இது தொடர்பான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து தற்கொலை முயற்சி