இந்த வாரம் என்னை விட்டு போய்டுவியா? – ஷெரினிடம் காதல் பேசும் தர்ஷன் (வீடியோ)

201

Biggboss today promo video – பிக்பாஸ் வீட்டில் தர்ஷனும், ஷெரினும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக வலம் வரும் கவின் அபிராமி, சாக்‌ஷி என வலம் வந்த அவர் தற்போது லாஸ்லியாவிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். அதேபோல் ஒரு பக்கம் தர்ஷனும், ஷெரினும் நெருக்கமாகி பழகி வருகிறார்கள்.

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே 8 பேர் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது 8 பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில், ஷெரின் இந்த வாரம் வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாரம் என்னை விட்டுப் போய்விடுவாயா என ஷெரினிடம் தர்ஷன் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  மோடி பதவியேற்பு விழா - கமல், ரஜினிக்கு அழைப்பு