Biggboss promo

நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர் – வெளியான வீடியோ

பிக்பாஸ் இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் போட்டியாளர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இன்னும் 2 வாரத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்று போட்டியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார். எனவே, கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல சில டாஸ்குகள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.