பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போவது யார்? – கமல் வைத்த சஷ்பென்ஸ்

235

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று யார் வெளியேறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களையும் தாண்டி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. 16 பேர் இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷெரின் இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்தது. ஆனால், கடந்த 2 வாரங்களில் 5 பேர் வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எலுமினேசன் கிடையாது எனவும் கூறப்படுகிறது.

நாளை நிகழ்ச்சிக்கு வரும் கமல்ஹாசன் இதை சர்ப்பைரைசாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  உள்ளாடை அணியாமல் இருப்பார் அபிராமி - மதுமிதா கொடுத்த அதிர்ச்சி பேட்டி