என்னை தவறாக நினைக்காதே ; கவினுடன் உருகும் சாண்டி : பிக்பாஸ் வீடியோ

222

பிக்பாஸ் வீட்டில் கவினுடன் சாண்டி உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில், எப்போதும் நெருக்கமாக இருந்த கவின் – சாண்டி நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

லாஸ்லிவுடன் சேர்ந்து கொண்டு சாண்டியை கவின் தப்பாக நினைத்துள்ளார். என்னை பற்றி தவறாக நினைக்காதே.. அது அப்படி இல்லை என சாண்டி கவினிடம் விளக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல.. ஷெரினை ஏமாற்றிய பிக்பாஸ் (புரமோ வீடியோ)