பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் தனது கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் மிகவும் அராத்தாக செயல்பட்டவர் மீராமிதுன். எல்லோரிடமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். ஒரு விளையாட்டின் போது சேரன் தனது உடலில் தவறான நோக்கத்துடன் கை வைத்தார் என பரபரப்பு புகார் கூறி ரசிகர்களின் அதிருப்தியை பெற்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
அதன் பின் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துள்ளார்.
Kill em with kindness 😍 pic.twitter.com/msoQ2ak5HJ
— Meera Mitun (@meera_mitun) August 30, 2019