உற்சாகத்தில் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் வீட்டில் யார் வந்திருக்கா பாருங்க – வீடியோ

183
biggboss

பிக்பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே வெளியான சில பிரபலங்கள் மீண்டும் வந்துள்ள புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உள்ளே வந்த ரேஷ்மா, பாத்திமாபாபு, மோகன் வைத்தியா மற்றும் மீரா ஆகியோர் திடீர் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை கண்டு நால்வரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல.. ஷெரினை ஏமாற்றிய பிக்பாஸ் (புரமோ வீடியோ)