தமிழ் பேசும் ஷெரின் ; கலாய்க்கும் விஜய் டிவி பிரபலங்கள் : பிக்பாஸ் புரமோ வீடியோ

172
promo

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் நடிகை ஷெரினை கிண்டலடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களை குஷிப்படுத்தும் விதமாக தினமும் புதிய விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர்களான பிரியங்கா, ரியோ, தாடி பாலாஜி மற்றும் அபிராமி உள்ளிட்ட பலரும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் நடிகை ஷெரின் தமிழில் மட்டுமே பேச முயலும் போது, அதை அவர்கள் கலாய்க்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பாருங்க:  களம் இறங்கும் சாக்ஷி ஹரேந்திரன் - களைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 3