இன்று பிக்பாஸ் இனிதே ஆரம்பம்

இன்று பிக்பாஸ் இனிதே ஆரம்பம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்  4 இன்று தமிழில் ஆரம்பமாகிறது. இதற்கு முன் வந்த 3 சீசன்களுக்கும் பார்வையாளர்கள் அதிகம் வந்த நிலையில் தற்போது சீசன் 4ம் அதிகம் விரும்பி பார்க்கும் நிகச்சிகளில் ஒன்றாக இருக்க போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இன்று மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகும் அறிமுக நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிவிப்பார் என தெரிகிறது.

யார் யார் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பதை பார்க்க மக்கள் மிக ஆர்வமாய் உள்ளனர்.