பிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா

53

கொரோனா வைரஸ் பார்க்கும் இடத்தில் எல்லாம் பரவி பதைபதைக்க வைக்கிறது. எல்லோரும் கொரோனா கொரோனா என்று பரிதவித்து தவிக்கும் நிலை வந்துவிட்டது.இது மிகவும் மோசமான காலகட்டமாகும்.

பிரபல பிக்பாஸ் போட்டியாளரான அஜீத்துக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாம் இது குறித்து இவர் கூறுகையில்

இந்த வார தொடக்கத்தில் கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . பிரார்த்தனைகளால் என் உடல்நலம் நன்றாக இருக்கிறது.

தயவுசெய்து நீங்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றவும். உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருங்கள். இந்த உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்று நம்புகிறோம், பிரார்த்தனை செய்வோம்!” என்று தெரிவித்திருந்தார்.

பாருங்க:  டி.வி சேனல்களில் ஏப்ரல் 28 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
Previous articleமாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த ஐபிஎஸ்
Next articleஆடுகளம் படத்தில் த்ரிஷாவா- வெளிவராத புகைப்படங்கள்