ஜெயம் ரவி பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் பற்றி பேசும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் கொரோனா பிரச்சினைகளால் இப்படம் வெளிவருவதிலும் தாமதம் நிலவுகிறது.
இப்படத்தில் வந்தே மாதரம் என தொடங்கும் லிரிக்கல் பாடல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.