பிறந்த நாள் பாரதிராஜாவை சந்தித்த ராதா

12

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகை ராதாவை கதாநாயகியாக்கினார். அந்த படத்தின் மூலம் புகழ்பெற்ற ராதா, தொடர்ந்து பாரதிராஜாவின் ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

முதல் மரியாதை படம் ராதாவுக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. பொதுவாக ஆங்கில எழுத்தான R ல் தான் பாரதிராஜா பெயர் வைப்பார் ராதாவுக்கு பெயர் வைத்ததும் அவரே.

நேற்று பாரதிராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை நேரில் சந்தித்த ராதா தனது அப்பா என்று நெகிழ்ந்து போய் டுவிட் இட்டுள்ளார்.

பாருங்க:  இரண்டாம் குத்து படம் இயக்கியவர்களின் வீட்டில் பெண்கள் இல்லையா- பாரதிராஜாவின் காட்டமான கேள்வி
Previous articleஎஸ்.ஜே சூர்யாவின் பொம்மை பட டிரெய்லர் எப்போது
Next articleவிக்ரம் படத்தில் கமலின் வித்யாசமான வேடம்