தமிழில் வந்த வெற்றிவேல், கிடாரி, சமீபத்தில் வெளியான சிபிராஜ் நடித்த ரங்கா உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிகிலா விமல்.
இவர் சமீபத்தில் தெரிவித்துள்ள உணவு சம்பந்தமான கருத்துதான் ஹாட் டாபிக் ஆக இன்று உள்ளது. அதில் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு என்றால் கோழி சாப்பிடுவதும் தவறுதான். மாட்டுக்கறி தவறு என்றால் அப்போ கோழிக்கறி தவறில்லையா?
நான் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடுவேன் என இவர் கூறியுள்ளார். இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.