Entertainment
பீஸ்ட் அப்டேட் வந்தாச்சு
வலிமை அப்டேட் அப்டேட் என்று அஜீத் ரசிகர்கள் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் கேட்டு ஒரு வழியாய் வலிமை அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.
இப்போது விஜய் ரசிகர்கள் எல்லா சமூக வலைதள செய்திகளிலும் சென்று பீஸ்ட் அப்டேட் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதுவரை பெரிய அப்டேட்டுகள் இப்படம் பற்றி வெளிவராத நிலையில் முதல் முறையாக சன் குழுமத்தின் சொந்த நிறுவன வார இதழான குங்குமம் இதழில் பீஸ்ட் படம் பற்றிய அப்டேட்டுகள் இடம்பெற்றுள்ளன.
இதில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போல ஒரு புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
