பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதௌ வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க அஜீத் ரசிகர்கள் இதை கலாய்த்தும் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது,
காவியை கிழிக்கும் தில்லான விஜய் என படத்தில் வரும் ஒரே ஒரு காட்சியை டிரெய்லரில் பார்த்துவிட்டு கூறி இருக்கிறார்.