பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்

39

இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் பீஸ்ட். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் படத்துக்கு பெயர் பீஸ்ட் என சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது.

பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் ஜானி மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிகிறார்.

ஜானி மாஸ்டரின் பிறந்த நாள் விழா இன்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இன்று நடந்தது .இதில் தளபதி விஜய் முதலானோர் பங்கேற்றனர்.

பாருங்க:  கமலஹாசன் பிறந்த நாள் மிகப்பெரிய பேனர் வைத்து அசத்தும் கட்சியினர்
Previous articleஇந்த வாரம் முதல் புதிய தளர்வுகள் வருகிறதா
Next articleஅட மயில்சாமியா இப்படி வில்லன் தோற்றத்தில்